Thursday, June 24
Shadow

அரையாண்டு தேர்வு ரத்து, செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) அறிவித்துள்ளார். மேலும் அவர் தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Nadu schools Sengottaiyan

Sengottaiyan

Source : Twitter

டி.டி.வி தினகரனை காணவில்லை, பரபரப்பு புகார்!