Thursday, March 4
Shadow

மகளிர் சுய உதவி குழுக்கள் கடன்கள் தள்ளுபடி : ஸ்டாலின்

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிகுழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதியையும் முதலமைச்சர் பழனிசாமி நாளை நிறைவேற்றி விடுவார் என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார் .

ஸ்டாலின்

DMK #MKStalin

Table of Contents