Saturday, January 16
Shadow

சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது?

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்த போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – நீதிபதிகள்

சூரப்பா
HighCourt | #Surappa | #AnnaUniversity

Leave a Reply

Your email address will not be published.