Friday, June 18
Shadow

Tamil News 05/03/2021

Tamil News : இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 294 ரன்களை எடுத்துள்ளது களத்தில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்சர் படேல் 11 ரன்களுடனும் உள்ளனர்.

Tamil News

90 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 290 ரன்கள் குவிப்பு முதல் இன்னிங்சில் இங்கிலாந்தைவிட 85 ரன்கள் முன்னிலை

மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுவோம் – டிடிவி தினகரன் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது – டிடிவி தினகரன் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது – டிடிவி தினகரன்

சென்னை தியாயராயநகர் இல்லத்தில் சசிகலாவுடன், டிடிவி தினகரன் சந்திப்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்த நிலையில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார் சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்தேன் – டிடிவி தினகரன்

திமுக- இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது நீண்ட இழுபறிக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதி பங்கீடு முடிந்துள்ளது

தொகுதி எண்ணிக்கையை விட லட்சியத்திற்குத்தான் முதலிடம் – முத்தரசன் திமுக உடனான தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி திமுக கூட்டணியுடன் இணக்கமான முறையில் ஒப்பந்தம் முடிந்துள்ளது – முத்தரசன்

சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகததில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற முயற்சி – முத்தரசன்