Tamil News AIADMK _ BJP alliance continued in 2021 assembly election
- அதிமுகவுடன்தான் கூட்டணி தொடர்கிறது – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
- தொகுதி பங்கீடு குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் – எல்.முருகன்
- வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக எல்.முருகன் குற்றச்சாட்டு
- திமுக தூண்டுதலின் பேரில்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது – எல்.முருகன்
Source : Twitter