December 22 Tamil News headlines : pongal Gift Corona Virus update , AIADMK & DMK polical News
- டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
- ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் – தமிழக அரசு
- பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்
Pongal Gift
“பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் டிச.26ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வீடு தேடி வழங்க வேண்டும்; பொங்கல் பரிசை 4ம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும்!”
- நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
ரூ.2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஜன.13க்குள் வழங்கி முடிக்க வேண்டும்
- அனைத்து ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை
Pongal 2021 | Pongal Gift | TN Govt
போட்டி தேர்வெழுத ஆதார் எண் பதிவு அவசியம் – டிஎன்பிஎஸ்சி
நிரந்தபதிவில் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும் – டிஎன்பிஎஸ்சி
குருப் 1 தேர்வு, உதவி இயக்குனர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெற ஆதார் எண் பதிவு கட்டாயம் – டிஎன்பிஎஸ்சி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்டத்தில் ஜன.6 வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை
- ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை பெற 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்
- மதுரை மாவட்ட காவல் ஆணையர்
Covid | Madurai | Corona Virus
“10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது”
- மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
CBSE2021 | Ramesh Pokhriyal
கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு
பூசாரிகளுக்கு ரூ.1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை
Tamilnadu Temple TNGovt
பாமக நிறுவனர் ராமதாஸை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசவுள்ளதாக தகவல்
தைலாபுரம் தோட்டத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது
Ramadoss Thangamani
தமிழகத்தில் மேலும் 1052 பேருக்கு புதிதாக கொரோனா – சுகாதாரத்துறை
தமிழகத்தில் 39-வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை
Corona Virus COVID19 TN Fights Corona TN Corona Updates கொரோனா
தமிழகத்தில் மேலும் 64,977 பேருக்கு பரிசோதனை – சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் இன்று 1,052 பேருக்கு கொரோனா உறுதி.. 17 பேர் உயிரிழப்பு..!
#Coronavirus | #Covid19 | #Tamil Nadu Coronaupdate Tamil News
“புறநகர் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்”
- நெரிசல் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதி – ரயில்வே நிர்வாகம்
- காலை 7 மணி முதல் 10 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நெரிசல் நேரம்
Mass Rapid Transit System
வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்
- கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர் TNElections2021 ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெற்றி பெற ஐயப்பனை தேடிச்செல்லும் சிம்பு! STR | #Simbu | #Silambarasan | #Eeswaran
Source : twitter
கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் காலமானார்!