Sunday, January 17
Shadow

Threat letter to Chief Minister Edappadi Palanisamy!

Chennai : A man has sent a threatening letter to Chief Minister Edappadi Palanisamy saying that he will turn into a human bomb and attack the Chief Minister. According to the police, Praveen Kumar had sent the letter from the 10th sector of KK Nagar, Chennai. When contacted by the cell phone number in the letter, Praveen kumar told me and disconnected. Following this, the police are looking for the person who sent the threatening letter with the cell phone signal.

Edappadi Palanisamy

Edappadi Palanisamy

NEWS IN TAMIL

மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஒருவர் முதல்வர் பழனிசாமி மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கேகே நகர் 10வது செக்டாரில் இருந்து பிரவீன் குமார் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. கடிதத்தில் இருந்த செல்போனை தொடர்பு கொண்டபோது பிரவீன்குமார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் இதனை எடுத்து மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Source : Twitter

BIGG BOSS நிகழ்ச்சிகள் மூலம் கமல் குடும்பங்களை சீரழிக்கிறார் என்ற முதல்வரின் பேச்சு?