Group 1 Exame date : குரூப் 1 தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Group 2, 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு 2021 மே மாதத்தில் வெளியாகும்.
Group 3 தேர்வுக்கு ஜூலையிலும், Group 4 தேர்வுக்கு செப்டம்பரிலும் அறிவிப்பு வெளியாகும்.
ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு – TNPSC
Group 1 Exam date
Source : twitter
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை 1/2020இல் தொகுதி 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு 5-4-2020 முற்பகல் மற்றும் அறிக்கையின் 34/2019ல் தமிழ்நாடு தொழிற்சாலை பணிகளில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு ஆனது 25-4- 2020 மற்றும் 26-4-2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக அதனை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. அந்த தேர்வானது அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையும் அறிவித்துள்ளது .

Tamil News Headings