Thursday, June 24
Shadow

மாற்று கட்சியினர் திமுகவில் இணைவு

இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

இராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர்,அதிமுக,பாஜக மற்றும் மாற்று கட்சியினர்  சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ்.BA  ஏற்பாட்டில், திருநெல்வேலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம்.MP முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

 திமுக

இந்த நிகழ்வில் இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி., வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் கழக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வானது இராதாபுரம் மணியம்மை மகாலில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கூத்தன்குழி ராஜா ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சியனர் 40 பேர் கழகத்தில் இணைந்தனர். இராதாபுரம் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் அதிமுக மற்றும் பாஜகவை சார்ந்த 40 க்கும் அதிகமானோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடிந்தகரை பகுதியை சேர்ந்த நாம் தமிழர், தேமுதிக மற்றும் அதிமுக வை சார்ந்த 60 க்கும் அதிகமானோர் இணைந்தனர்.இவ்வாறாக 150 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக் ஜூடு,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால்,மந்திரம்,முருகன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜான் ரபிந்தர்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆனந்த்,வள்ளியூர் பேரூர் கழக செயலாளர் சேதுரமலிங்கம்,மாவட்ட பிரதிநிதி ஆட்சியூர் ராமசாமி,மாவட்ட பிரதிநிதி நவநீத கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ்,ராஜசேகர்,ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மணி,இராதாபுரம் மேற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பரிமளம்,முருகன்,ராமையா, கணக்கன்குலம் பொன் செல்வன்,ஒன்றிய வர்த்த்க அணி ஜெயராஜ்,பெட்டைகுளம் ஞான ராஜ்,கூத்தென்குழி  ராஜா,இராதாபுரம் கோவிந்தராஜ்,கணேசன்,அகஸ்டின்,ராஜ்குமார்,விஜயாபதி இளங்கோ,சாந்தியாகு,யேசுதாஸ்,வள்ளியூர் தெற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் அசோக் செல்வன்,முன்னாள் திசையன்விளை பேரூர் கழக செயலாளர் ஜெயராஜ்,வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன்,ஒன்றிய மாணவரணி கண்ணன்,ஒன்றிய பிரதிநிதி சிவசந்திரன்,அசோக்,உவரி ஜேக்கப், திசையன்விளை பேரூர் மணலி பால்ராஜ்,நடராஜன்,திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் வள்ளியூர் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் தில்லை ராஜா,  திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் விமலன்,செந்தில்,ஒன்றிய பிரதிநிதி நசூருதீண், தோப்புவிளை டோமினிக்,எழில் ஜோசப்,டென்னிஸ், அப்புவிளை சுபாஷ்,டென்னிஸ்,வள்ளியூர் திமுக பிரமுகர் நம்பி, இராமண்குடி முத்துசாமி மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் திரளாக பலர் கலந்து கொண்டனர்.