Sunday, April 11
Shadow

விரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி வலங்கை மானில் விவசாயிகளுடன் இன்று கலந்துரைய உதயநிதி ஸ்டாலின் , ‘கலைஞர் ஆட்சியின் அருமை அடிமை ஆட்சியாளர்களால் இப்போது புரிகிறது – விடியலுக்காக காத்திருக்கிறோம்’ என்று பேசிய விவசாயிகளுக்கு நன்றி விரைவில் விடியல் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் .

Vidiyalai Nokki Stalinin Kural

2021 சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் ?