Sunday, April 11
Shadow

இளம் வீரர்களின் விளையாட்டை உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் இளம் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் .

மேலும் கீழ்கண்டவாறு அவர் ட்வீட் செய்துள்ளார்

திருவாரூர் (மா) – மன்னை தொகுதி – விளையாட்டுக்கு பெயர் பெற்ற வடுவூர் கிராமத்தில் இளம் கபாடி – சிலம்பம் – ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களை இன்று சந்தித்தேன். அவர்களின் விளையாட்டை பார்த்த போது இந்தியாவுக்கு இன்னும் பல வீரர்களை தர வடுவூர் காத்திருக்கிறது என்பது உறுதியானது வடுவூர் விளையாட்டு வீரர்களுக்கும் – பயிற்சியாளர்களுக்கும் என் வாழ்த்துகள்

Source Twitter https://twitter.com/Udhaystalin/status/1333399088046379009

தமிழக தேர்தல் 2021 கருத்துக்கணிப்பு

5 Comments

Leave a Reply

Your email address will not be published.