Friday, June 18
Shadow

வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலையா?

அன்மையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவசர அவசரமாக அரிவித்த வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை . இதனால் வன்னியர்களுக்கு நஷ்டம் என்று ஒரு வன்னியர் நபர் ஒருவர் டிவீட் செய்துள்ளார் கீழ்க்கண்டவாறு…

வன்னிய சொந்தங்களே , ஐயா ராமதாஸ் அவர்கள் நமக்கு செய்தது பச்சை துரோகம் . என்னால் இதை ஜீரணிக்க முடிய இயலவில்லை .அணைத்து வன்னியர்களுக்கு இதை கொண்டு சேருங்கள் .குறைந்த பட்சம் நம் 3-5% விழுக்காடு பறி போனது. https://t.co/g4SvoOX6oW