Sunday, April 11
Shadow

15 தொகுதிகள் கேட்ட விசிக வுக்கு 4 கொடுத்த திமுக!

திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்டு விடுதலை சிறுத்தைகள் ( விசிக ) கட்சி பட்டியல் கொடுத்துள்ளது

வெற்றி வாய்ப்புள்ள 15 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது

2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விசிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது

VCK #DMK விசிக #tamilnaduassemblyelection2021

விசிக