Wednesday, June 23
Shadow

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற VSR.ஜெகதீஷ்!

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் வாழ்த்து பெற்றார்.

VSR.ஜெகதீஷ் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

VSR.ஜெகதீஷ்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் கழக நிர்வாக
வசதிக்காக இராதாபுரம் கிழக்கு மற்றும் இராதாபுரம் மேற்கு
ஒன்றியம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் இராதாபுரம்
கிழக்கு ஒன்றியத்திற்கு மீண்டும் ஒன்றிய செயலாளராக
VSR.ஜெகதீஷ் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் நிமித்தமாக அவர்
கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில்
சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட
செயலாளர் இரா.ஆவுடையப்பன்,நெல்லை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சா.ஞான திரவியம்,முன்னாள் சட்ட மன்ற
உறுப்பினர்,நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர்
மு.அப்பாவு ஆகியோர் உடன் இருந்தனர்.

Source : Twitter

VSR.ஜெகதீஷ் மருத்துவ நிதி உதவி!