Wednesday, June 23
Shadow

யோகா , கெலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சேர்க்கப்படுகிறது Yoga

யோகாசனம் ( Yoga ) , கெலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சேர்க்கப்படுகிறது. ஆயுஷ் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் . யோகாசனத்தை ஒரு போட்டியாக முறையாக அங்கீகரித்தது ஆயுஷ் துறை .

Yoga

Yoga

Tamil News Headings