ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?
100 வது கருத்துக்கணிப்பு முடிவுகள்
Votes | % | |
---|---|---|
ஆம் | 286 | 70 % |
இல்லை | 114 | 28 % |
கருத்து இல்லை | 10 | 2 % |
Total Votes : 410
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது சம்பந்தமாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் . அவர் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு வாங்கி பாதிக்குமா என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது . உங்கள் பதில் என்ன என்று இங்கே வாக்களிக்கவும்.
SAHRE IN WHATSAPPJOIN IN WHATSAPP