2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? மக்கள் யார் பக்கம்

103 வது கருத்துக்கணிப்பு

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? மக்கள் யார் பக்கம்
1 week ago

மக்கள் யார் பக்கம் : 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? என இணையத்தில் கருது கணிப்பு நடைபெறுகிறது . இதில் இந்த தடவை யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பதை இங்கே பகிரவும். உங்கள் விருப்பம் அதிமுக + பாமக + தேமுதிக + பாஜக + புதில்லையா தமிழகம் உள்ளடங்கிய கூட்டணியா? அல்லது திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + விடுதலை சிறுத்தைகள் கூட்டணியா ?அல்லது சசிகலா + டிடிவி தினகரன் கூட்டணியா?

Tags : அதிமுக,பாமக,தேமுதிக,பாஜக,சசிகலா,டிடிவி,விடுதலை சிறுத்தைகள்,


போராட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற்றிருப்பது?

Feb 20, 2021 - 1 week ago

போராட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற்றிருப்பது? போராட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெற்றிருப்பதற்கு காரணம் என்னவென்று இணையத்தில் கேள்வி ஓன்று எழுப்பப்பட்டது. இதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என உங்கள் கருத்தை தெரிவியுங்கள்


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவது சாத்தியமா?

Feb 20, 2021 - 1 week ago

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவது சாத்தியமா? வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா என இணையத்தில் கருத்து கணிப்பு நடத்த படுகிறது. உங்கள் கருத்து என்ன?


சசிகலா விவகாரத்தில் எடப்பாடி செய்தது சரியா? தவறா?

Feb 20, 2021 - 1 week ago

சசிகலா விவகாரத்தில் எடப்பாடி செய்தது சரியா? தவறா? தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கிய சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என கூறும் எடப்பாடி பழனிச்சாமி யின் முடிவு சரியா தவறா என இணையத்தில் ஒரு கருத்து கணிப்பு நடைபெறுகிறது . இந்த நிகழ்வை மனிதாப முறையில் அணுகுவது சரியா அல்லது அரசியல் செய்வது சரியா என்று உங்களின் முடிவிற்கு உங்கள் முடிவினை கீழே வாக்காக செலுத்தவும் .


பாமக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா?

Feb 21, 2021 - 1 week ago

பாமக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா? ஜெயலலிதா கருணாநிந்தி இல்லாத நிலையில் , திராவிட கட்சிகள் எதுவும் இல்லாமல் பாமக தலைமை ஏற்று கமலஹாசன் , சீமான், தேமுதிக மற்றும் டிடிவி தினகரன் இவர்கள் இணைந்தால் தமிழகத்தில் அடுத்து ஒரு கூட்டணி ஆட்சி நடைபெற வாய்ப்பு உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா என்று கருத்து கணிப்பு முடிவுகள் உங்களுக்கு உணர்த்தும். அப்படி மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்பு கிடைக்குமா?


தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக நடத்தும் இடஒதுக்கீடு போராட்டம்?

Dec 01, 2020 - 3 months ago

தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக நடத்தும் இடஒதுக்கீடு போராட்டம்? வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என பாமக போராட்டம் நடத்துவது தேர்தல் நெருங்கும் சூழலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது


ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது?

Nov 28, 2020 - 3 months ago

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது? இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த நரேந்திர மோடி அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது .


தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலம் விருது பெற்று இருப்பது?

Nov 27, 2020 - 3 months ago

தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக  சிறந்த மாநிலம் விருது பெற்று இருப்பது? இந்தியாவிலே தமிழகம் முதல் சிறந்த மாநிலம் என்று தொடர்ந்து 3வது முறையாக விருது பெற்று இருப்பது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது .


சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Nov 24, 2020 - 3 months ago

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதா தொழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சசிகலா அவர்களின் விடுதலை வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் சேர்த்து கணிப்பு நடக்கிறது . நீங்களும் வாக்களியுங்கள்


WhatsApp Share வாட்சப்ல ஷேர் பண்ணுங்க WhatsApp Share