அதிமுக-அமமுக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

201 வது கருத்துக்கணிப்பு

அதிமுக-அமமுக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
1 month ago

அதிமுக-அமமுக இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

Tags : அதிமுக,அமமுக,எடப்பாடி பழனிச்சாமி,டிடிவி தினகரன்,இபிஸ்,


பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது?

2021-09-23 07:26:00 - 14 hours ago

பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது? பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது


அதிமுக, பாமக கூட்டணி முறிவு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

2021-09-22 10:02:50 - 1 day ago

அதிமுக, பாமக கூட்டணி முறிவு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? அதிமுக - பாமக கூட்டணி முறிவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

2021-09-22 09:40:40 - 1 day ago

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? ஏதேனும் சரியான காரணம் உள்ளதா? எதிர்கட்சியாக இருக்கும்போது வேண்டும் என்று சொன்ன திமுக ஆளுங்கட்சியாக வந்தபின் எதிர்க்கும் சூட்சமம் என்ன?


ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் விலை குறையும் என்று நம்புகிறீர்களா?

2021-09-22 04:20:57 - 1 day ago

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் விலை குறையும் என்று நம்புகிறீர்களா? ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று நம்புகிறீர்களா?


வளைகாப்பு விஷயத்தில் பாஜகவின் தலைவர் அண்ணாமலை யின் நிலை?

2021-09-21 06:29:08 - 2 days ago

வளைகாப்பு விஷயத்தில் பாஜகவின் தலைவர் அண்ணாமலை யின் நிலை? கொழுந்தியாள் வளைகாப்புக்கு சென்ற அமைச்சர் என்று பொய் சொல்லிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ப்பாரா? இல்லை PTR காலில் விழுந்து மன்னிப்பு கேட்ப்பாரா?


அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு?

2021-09-18 15:14:41 - 5 days ago

அமமுக உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?


பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு கால ஆட்சி?

2021-09-18 06:59:51 - 5 days ago

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு கால ஆட்சி? பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 7 ஆண்டு கால ஆட்சி?


அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்வது?

2020-11-22 15:21:23 - 10 months ago

அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்வது? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என அதிமுக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருப்பது பற்றி இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் கருத்தினை இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கவும். ஓ.பன்னீர்செல்வம் சொல்வது கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு இருக்க முடியும்.


இராதாபுரம் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

2021-03-15 12:50:37 - 6 months ago

இராதாபுரம் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? கடந்தமுறை வெறும் 46 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரையை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த 2016 இராதாபுரம் தேர்தல் முடிவு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், வருகின்ற தேர்தலில் இராதாபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற கருத்து கணிப்பு இணையத்தில் நடைபெற்றது. உங்கள் வாக்கு யாருக்கு? Radhapuram Assembly polling


உங்களுக்கு பிடித்த இளந்தலைமுறை அரசியல் தலைவர் யார்?

2021-09-17 03:58:55 - 6 days ago

உங்களுக்கு பிடித்த இளந்தலைமுறை அரசியல் தலைவர் யார்? உங்களுக்கு பிடித்த இளந்தலைமுறை அரசியல் தலைவர் யார்?


விக்ரம், துருவ் விக்ரமின் மாஸ்ஸான மகான் ஃபோட்டோஸ்!

Sep 23, 2021

 விக்ரம், துருவ் விக்ரமின் மாஸ்ஸான மகான் ஃபோட்டோஸ்! அடடா...என்ன ஸ்டைலா இருக்காரு பாருங்கப்பா!.... விக்ரம்-துருவ் விக்ரமின் மாஸ்ஸான மகான் ஃபோட்டோஸ்!


தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Sep 22, 2021

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


WhatsApp Share வாட்சப்ல ஷேர் பண்ணுங்க WhatsApp Share