மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாளாக இருக்கிறது. மதுரையை அடிப்படையாக கொண்ட தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு மக்களிடம் உள்ளது . அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு இணையத்தில் நடத்தப்பட்டது . இந்த மாபெரும் இணையதள கருத்துக்கணிப்பில் வாக்களிக்கவும்