கொரோனா - தேடல் முடிவுகள்

கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் மோடி படம்?

Dec 06, 2021 - 2 years ago

கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் மோடி படம்? கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் படம் வேண்டுமா? வேண்டாமா?


பள்ளிகளை திறந்த தமிழக அரசு கோவில்களை திறக்க மறுப்பதற்கு காரணம்?

Sep 29, 2021 - 2 years ago

பள்ளிகளை திறந்த தமிழக அரசு கோவில்களை திறக்க மறுப்பதற்கு காரணம்? பள்ளிகளுக்கு டாட்டா...கோவில்களுக்கு பூட்டா? புரட்டாசி மாதத்தில் கோவில்களை திறக்க மறுப்பது உண்மையிலேயே மக்கள் நலனுக்காகவா? இல்லை இறை நம்பிக்கையற்ற திமுகவின் கொள்கைகளை திணிப்பதற்கா? - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை


தமிழகத்தில் மதுக்கடை திறந்தது சரியா? தவறா?

Jun 14, 2021 - 2 years ago

தமிழகத்தில் மதுக்கடை திறந்தது சரியா? தவறா? அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு கருப்புக்கொடி காட்டிய மு.க.ஸ்டாலின் , திமுக ஆட்சி காலத்தில் மதுக்கடைகளை திறந்தது சரியா? தவறா? என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.


யாருடைய ஆட்சியில் கொரோனா ஊரடங்கு சிறப்பாக இருந்தது?

Jun 08, 2021 - 2 years ago

யாருடைய ஆட்சியில் கொரோனா ஊரடங்கு சிறப்பாக இருந்தது? யாருடைய ஆட்சியில் கொரோனா ஊரடங்கு மிகச் சிறப்பாக இருந்தது என இணையத்தில் கருத்து கணிப்பு நடைபெறுகிறது.


முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

May 18, 2021 - 2 years ago

முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது? தமிழகம் கொரோனாவால் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் சூழலில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது?


கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

Apr 24, 2021 - 2 years ago

கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பீலா ராஜேஷின் செயல்பாடு எவ்வாறு இருந்தது?

Jun 19, 2020 - 3 years ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பீலா ராஜேஷின் செயல்பாடு எவ்வாறு இருந்தது? இணைப்பில் சென்று வாக்களிக்கவும்


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share