Wednesday, June 23
Shadow

Tag: admk

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

News
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு. விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலை...
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு  26 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்!

News
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு.
பாமகவுக்கு இணையான தொகுதி வேண்டும் : பிரேமலதா பிடிவாதம்

பாமகவுக்கு இணையான தொகுதி வேண்டும் : பிரேமலதா பிடிவாதம்

News
பாமகவுக்கு இணையான தொகுதி வேண்டும் என தேமுதிக வில் பிரேமலதா பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 15 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என அதிமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அளவு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் எனவும்...
தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்!

தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்!

News
அதிமுக - தேமுதிக தொகுதிப்பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது அதிமுக - தேமுதிக இடையே இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை. அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகளை கேட்பதாக தகவல் 20 தொகுதிகள் ஒதுக்கினால் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறது தேமுதிக. AdmkAlliance #Dmdk #ministerThangamani #TNElections2021 தேமுதிக #அதிமுக அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகளை கேட்பதாக தகவல் 20 தொகுதிகள் ஒதுக்கினால் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டு கோரிக்கை வைத்து வருகிறது தேமுதிக ...
உதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு! Case against Udayanithi Stalin!

உதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு! Case against Udayanithi Stalin!

News
Police have registered a case against Udayanithi Stalin under 4 sections. உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பெண்களை அவதூறு செய்ததாக திமுக இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞரான ராஜலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறு பரப்புதல், கலவரத்தைத் தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. In English Rajalakshmi, an AIADMK lawyer, had lodged a complaint with the police alleging that DMK Youth Secretary Udayanithi Stalin was slandering Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy and wom...
வன்னியர் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் வரை கூட்டணி இல்லை –  ராமதாஸ்

வன்னியர் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் வரை கூட்டணி இல்லை – ராமதாஸ்

News
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வன்னியார் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி பற்றி பேச்சு இல்லை என கூறியுள்ளார். அதிமுக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸை திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தனர். அதிமுக-பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இரண்டு மணி நேர ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. இந்த சூழலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இன்று கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை அறிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில், ராமதாஸ், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி இன்று என்னை தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர். வன்னிய இட ஒதுக்கீடு பற்றி பேசினார்கள் . பொங்கலுக்குப் பிறகு மீண்டும் அதைப் பற்றி பேசுவதாக அவர்கள் உறுதியளித்துள்...
Threat letter to Chief Minister Edappadi Palanisamy!

Threat letter to Chief Minister Edappadi Palanisamy!

News
Chennai : A man has sent a threatening letter to Chief Minister Edappadi Palanisamy saying that he will turn into a human bomb and attack the Chief Minister. According to the police, Praveen Kumar had sent the letter from the 10th sector of KK Nagar, Chennai. When contacted by the cell phone number in the letter, Praveen kumar told me and disconnected. Following this, the police are looking for the person who sent the threatening letter with the cell phone signal. Edappadi Palanisamy NEWS IN TAMIL மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஒருவர் முதல்வர் பழனிசாமி மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கேகே நகர் 10வது செக்டாரில் இருந்து பிரவீன் குமார் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. கட...
EPS Start Election Campaign from Edappadi constituency!

EPS Start Election Campaign from Edappadi constituency!

News
Chief Minister Edappadi Palanisamy will start the Tamil Nadu Assembly election campaign from Edappadi constituency tomorrow. With just a few months to go before the Assembly elections, all political parties are actively engaged in the electoral process. In that regard, Chief Minister Edappadi Palanisamy has said that he will start his election campaign from tomorrow. Today, Chief Minister Edappadi Palanichamy inaugurated the Amma Minic Clinic for public use at Vaniyambadi next to Ervadi in Salem District. Speaking on the occasion, the Chief Minister announced that he would start his election campaign tomorrow near the Perumal Temple in Periyachorai in the Edappadi constituency. Edappadi constituency He further said that the Government of Tamil Nadu was ready to allot land for...
யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு

யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு

Polling
தமிழகத்தில் அமைய இருக்கும் அரசு யார் தலைமையில் நல்லாட்சியை கொடுக்கும் என கருத்து கணிப்பு நடைபெறுகிறது . கருத்து கணிப்பு Source : Twitter வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? கருத்துக்கணிப்பு