Tuesday, May 11
Shadow

Tag: aiadmk

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

News
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு. விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலை...
வன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்!

வன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்!

News
வன்னியர் சட்டம் நிரந்தரமானது என முதல்வர் பழனிசாமி என்னிடம் போனில் உறுதியளித்துள்ளார். தற்காலிக சட்டம் என ஒன்று இல்லை; மாறாக மற்றொரு சட்டம் கொண்டு வரும் வரை பழைய சட்டம் நீடிக்கும். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது; அது நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். முன்னதாக, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இதற்கு முன்பாக, அ...
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi

News
பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை . Narendra Modi தாராபுரத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம். Narendra Modi தாராபுரத்தில் காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு மோடி வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது #NarendraModi ...
அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

News
சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது (சிகலா இணைப்பு) தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி அனலடித்துக் கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முடிவுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த கருத்து கணிப்புகள் பொதுவாக திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்; திமுக- அதிமுக கூட்டணிக்கு இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைந்தது 10% இருக்கலாம்; தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகக் குறைந்தது 8% வாக்குகளை பெறக் கூடும் என்றே தெரிவிக்கின்றன. மேற்கு தமிழகத்தில் கொங்கு கவுண்டர்களின் வாக்குகளை அதிமுக கணிசமாக தக்க வைக்கும் என்பதாக இந்த கருத்து கணிப்புகள் சொல்லுகின்ற...
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு 6 மாதத்திற்கு மட்டும்தான் : ஆர் பி.உதயகுமார்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு 6 மாதத்திற்கு மட்டும்தான் : ஆர் பி.உதயகுமார்

News
பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி எதிர்க்கட்சிகள் வாக்கு பெற முயற்சி என அமைச்சர் ஆர் பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டி பேசினார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி மீனாட்சிபுரம் சௌடார்பட்டி வலையபட்டி பூசலப்புரம் மதிப்பனூர் நாகையாபுரம் இடையபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார்அதனை தொடர்ந்து பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது அப்போது கட்டிட தொழிலாளிக்கு உதவும் வண்ணம் தானும் கட்டிடத்திற்கு தண்ணீர் பைப்பு மூலம் அடித்தார். இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். சட்டமன்றத்தில் தற்காலியமான மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு...
அதிமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை!

அதிமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை!

News
அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரினசம் செய்த பின் நேற்று செய்தியாளரிகளிடம் பேசிய அவர், “இலவசங்கள் தருகிறேன் என மக்களை ஏமாற்றுவதை விட அவர்கள் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளதாகவும் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது, வருங்கால தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். அமமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளதாகவும், மது ஆலைகளையும் படிப்படியாக மூடப்படும் என தெரிவ...
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் குஷ்புவா?

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் குஷ்புவா?

News
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் : டெல்லி மேலிடம் இதுவரை ஓப்புதல் வழங்காத காரணத்தால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதமாவதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் குதித்து விட்டன. ஆனால் பாஜக இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருப்பது பெருத்த சந்தேகத்திற்கு வழிவகுத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி  தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் 70 தொகுதிகளில் தொடங்கி இறுதியாக 20 தொகுதிகளை பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை பாஜக வேட்பாளர் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. இதற்கிடையே பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பாமக கேட்டு பெறவில்லை எனவும் 23 தொகுதிகள் என கணக்கு காண்பிக்கும் பொருட்டே அந்த தொகுதி பா...
அதிமுக கூட்டணியிலிருந்து ஜி.கே.வாசன் விலகல்!

அதிமுக கூட்டணியிலிருந்து ஜி.கே.வாசன் விலகல்!

News
அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று முதல்முதலாக கூட்டணியை உறுதி செய்த ஜி.கே.வாசனுக்கு இதுவரை அதிமுக சீட் ஒதுக்கவில்லை. அதிமுக உடன் நட்பில் இருந்து வந்த ஜி.கே.வாசன் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால் முதல் முதலாக கூட்டணியை உறுதி செய்த தமாகாவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தான் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. பாமக பேசிவந்தது. இந்த கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தமாகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். குறைவான தொகுதிகள் இதனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் 7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. ஆனால் 7 தொகுதிகள் கூட அதிமுக தரவில்லை என்று கூறப்படுகிறது. இனால் வாசன் அதிருப்தியில் இருந...
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்!

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்!

News
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு "3 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு" தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க உடன் தே.மு.தி.க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் மேலும் தமிழ் செய்திகளுக்கு ...
அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக!

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக!

News
அதிமுக கூட்டணி : தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் ஆலோசனை கூட்டம். அதிமுக கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடக்க உள்ளது. அதிமுக கூட்டணி மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் மேலும் தமிழ் செய்திகளுக்கு ...