Wednesday, June 23
Shadow

Tag: eps

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

News
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு. விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலை...
ஓய்வுபெறும் வயதை 60 ஆக தமிழக அரசு உயர்த்தியிருப்பது?

ஓய்வுபெறும் வயதை 60 ஆக தமிழக அரசு உயர்த்தியிருப்பது?

Polling
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு காரணம் என்ன , இதனால் என்ன பாதிப்பு அல்லது நன்மை தமிழகத்திற்கு கிடைக்கும் என கருத்து கணிப்பு நடத்தபட்டது.
அதிமுக அமமுக கூட்டணி! அமமுக விற்கு 40 சீட்!

அதிமுக அமமுக கூட்டணி! அமமுக விற்கு 40 சீட்!

News
அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் (அதிமுக அமமுக கூட்டணி) பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிடிவி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலம் பாஜக மேலிடத்தில் தொடர்பு கொண்டு அமமுகவையும், அதிமுகவையும் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்தால் கட்சியை இணைப்பதாகும், பாஜக செல்வதை கேட்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதற்கு சில பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதிமுக கைபற்ற டிடிவி தினகரன் திட்டம் போட்டு வருகிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி உடன் தனது ஆதரவாளர்கள் சிலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சசிகலா. அப்போது, தனது ஆதரவாளர்களுக்கு 40 சீட்டு கொடுத்தால் போதும், கட்சியை இணைத்துவிடுகிறேன். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளாராம். அ...
EPS Start Election Campaign from Edappadi constituency!

EPS Start Election Campaign from Edappadi constituency!

News
Chief Minister Edappadi Palanisamy will start the Tamil Nadu Assembly election campaign from Edappadi constituency tomorrow. With just a few months to go before the Assembly elections, all political parties are actively engaged in the electoral process. In that regard, Chief Minister Edappadi Palanisamy has said that he will start his election campaign from tomorrow. Today, Chief Minister Edappadi Palanichamy inaugurated the Amma Minic Clinic for public use at Vaniyambadi next to Ervadi in Salem District. Speaking on the occasion, the Chief Minister announced that he would start his election campaign tomorrow near the Perumal Temple in Periyachorai in the Edappadi constituency. Edappadi constituency He further said that the Government of Tamil Nadu was ready to allot land for...
முதல்வர் நம்பிக்கைத் துரோகம் செய்தது சரியா? டிடிவி தினகரன் கேள்வி

முதல்வர் நம்பிக்கைத் துரோகம் செய்தது சரியா? டிடிவி தினகரன் கேள்வி

News
TTV Dhinakaran : தமிழக முதல்வர் எடப்பாடி மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத் துரோகம் செய்ய துணிவது சரியா? என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்த அவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மேலும் ‘பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம்’, ‘முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம்’ என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத் துரோகம் செய்ய துணிவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதன்பிறகாவது, மதுரையில்...