மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

Nov 30, 2020 - 10 hours ago

மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது கடந்த வாரம் நீவிர் புயல் உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சேதத்தை விளைவித்து நிலையில் தற்போது புதிய புயல் ஒன்று நாளை காலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் நாளை காலை இது பதிலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது உருவாக்கி அதற்கு பெயர் சூட்டப்படும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார் #CycloneBurevi #cuddalore #bayofbengalNo. 1 storm warning cage was installed


மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

Nov 30, 2020 - 10 hours ago

மணமக்களை வாழ்த்திய  உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் வை.மாயவநாதன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 30-11-2020 அன்று கலந்து கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு வழங்கினார் .


கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு

Nov 30, 2020 - 10 hours ago

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு இந்தியாவில் அடுத்த மார்ச், ஏப்ரலில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும் என நம்புகிறோம் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - ஹர்ஷ்வர்தன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்


ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?

Nov 30, 2020 - 10 hours ago

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது சம்பந்தமாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் . அவர் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு வாங்கி பாதிக்குமா என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது . உங்கள் பதில் என்ன என்று இங்கே வாக்களிக்கவும்.


கட்சி தொடங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவெடுக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது?

Nov 30, 2020 - 10 hours ago

கட்சி தொடங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவெடுக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது?

ஜனவரியில் கட்சி தொடக்கம் ரஜினி திட்டவட்டம்.

மக்கள் மன்றத்தின் செயல் பாட்டில் திருப்தி இல்லை. விரைவில் கட்சி தொடர்பான அறிவிப்பை நானே வெளியிடுவேன். அதுவரை பொறுமையாக இருங்கள்

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன - ரஜினிகாந்த்


ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது?

Nov 28, 2020 - 2 days ago

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது? இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த நரேந்திர மோடி அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது .


தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலம் விருது பெற்று இருப்பது?

Nov 27, 2020 - 3 days ago

தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக  சிறந்த மாநிலம் விருது பெற்று இருப்பது? இந்தியாவிலே தமிழகம் முதல் சிறந்த மாநிலம் என்று தொடர்ந்து 3வது முறையாக விருது பெற்று இருப்பது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது .


சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Nov 24, 2020 - 6 days ago

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதா தொழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சசிகலா அவர்களின் விடுதலை வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் சேர்த்து கணிப்பு நடக்கிறது . நீங்களும் வாக்களியுங்கள்


உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுகவிற்கு கைகொடுக்குமா ?

Nov 23, 2020 - 1 week ago

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுகவிற்கு கைகொடுக்குமா ? திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுகவினர் இடையே இந்த பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பிரசாரம் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கைகொடுக்குமா என்று இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது ..


அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்வது?

Nov 22, 2020 - 1 week ago

அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்வது? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என அதிமுக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருப்பது பற்றி இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் கருத்தினை இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கவும். ஓ.பன்னீர்செல்வம் சொல்வது கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு இருக்க முடியும்.


2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? மக்கள் யார் பக்கம்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

Nov 20, 2020 - 1 week ago

2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? மக்கள் யார் பக்கம்? கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் 2021 ல் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் ? மக்களின் கருது என்ன என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்துகிறது. தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்கள் இங்கு இடம் பெற்றுள்ளன . உங்களது தேர்வு யார் ?


2021 தேர்தலில் திமுகவிற்கு இருக்கும் சவால்?

Nov 20, 2020 - 1 week ago

2021 தேர்தலில் திமுகவிற்கு இருக்கும் சவால்? வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முற்போக்கு கழகம் எதிர்கொள்ள இருக்கும் சவால் என்ன என்று இணையதளத்தில் வாக்கையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது . உங்கள் வாக்கினை செலுத்துங்கள்


மு.க.ஸ்டாலின், சீமான் நேரடியாக மோதினால் எப்படி இருக்கும்?

Nov 19, 2020 - 1 week ago

மு.க.ஸ்டாலின், சீமான் நேரடியாக மோதினால் எப்படி இருக்கும்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரடியாக மோதினால் எப்படி இருக்கும்?


சூரரைப் போற்று படத்தில் பிடித்தது எது?

Nov 13, 2020 - 2 weeks ago

சூரரைப் போற்று படத்தில் பிடித்தது எது? அண்மையில் OTT தலத்தில் வெளியாகி ஹிட்டாகிவிட்ட சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் எப்படி உள்ளது என்று இணைய தளத்தில் வாக்கு சேகரிப்பு நடைபெறுகிறார்த்து


ரோஹித்தை இந்திய அணிக்கு முழுமையான கேப்டனாக மாற்றலாமா?

Nov 12, 2020 - 2 weeks ago

ரோஹித்தை இந்திய அணிக்கு முழுமையான கேப்டனாக மாற்றலாமா? மும்பைக்கு 5 முறை ஐபிஎல் கோப்பையைப் பெற்று தந்துவிட்ட ரோஹித்தை இந்திய அணிக்கு முழுமையான கேப்டனாக மாற்றலாமா?


விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் மாற்றியிருப்பது?

Nov 12, 2020 - 2 weeks ago

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் மாற்றியிருப்பது? “விஜய் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என எஸ்.ஏ.சி அறிவுரை கூறிய நிலையில் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் மாற்றியிருப்பது?


தீபாவளிக்கு உள்நாட்டு பொருள்களையே வாங்க மோடி வேண்டுகோள்.. உங்களின் கருத்து என்ன?

Nov 10, 2020 - 2 weeks ago

தீபாவளிக்கு உள்நாட்டு பொருள்களையே வாங்க மோடி வேண்டுகோள்..  உங்களின் கருத்து என்ன? தீபாவளிக்கு மக்கள் உள்நாட்டு பொருள்களையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்... உங்களின் கருத்து என்ன?


சுதா ரகுநாதனை எதிர்த்தவர்கள் தற்போது கமலா ஹாரிஸை கொண்டாடுவது?

Nov 09, 2020 - 3 weeks ago

சுதா ரகுநாதனை எதிர்த்தவர்கள் தற்போது கமலா ஹாரிஸை கொண்டாடுவது? பாடகி சுதா ரகுநாதன் மகள் கிறிஸ்தவரை திருமணம் செய்த போது கடுமையாக சுதா ரகுநாதனை எதிர்த்தவர்கள் தற்போது கமலா ஹாரிஸை கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்று இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடக்கிறது .


வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு போராட்டம் என ராமதாஸ் சொல்வது?

Oct 23, 2020 - 1 month ago

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு போராட்டம் என ராமதாஸ் சொல்வது? வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டம் நடைபெறும் என ராமதாஸ் சொல்வது? இணைப்பில் சென்று வாக்களிக்கவும்


WhatsApp Share வாட்சப்ல ஷேர் பண்ணுங்க WhatsApp Share