Wednesday, June 23
Shadow

Tag: OPS

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

News
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு. விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலை...
வன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்!

வன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்!

News
வன்னியர் சட்டம் நிரந்தரமானது என முதல்வர் பழனிசாமி என்னிடம் போனில் உறுதியளித்துள்ளார். தற்காலிக சட்டம் என ஒன்று இல்லை; மாறாக மற்றொரு சட்டம் கொண்டு வரும் வரை பழைய சட்டம் நீடிக்கும். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது; அது நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். முன்னதாக, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இதற்கு முன்பாக, அ...
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு  26 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்!

News
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள்!

News
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, தேமுதிக பாமக அளவிற்கு தொகுதிகள் கேட்டது. அதை தர மறுத்த அதிமுக தேமுதிக விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது. இதனால் தேமுதிக கூட்டணி பேச்சவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே பாஜகவிற்கு அதிக தொகுதிகள் வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. பாஜக ...