Thursday, June 24
Shadow

Tag: Sasikala

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

News
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு. விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலை...
போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்!

போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்!

News
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்( சசிகலா புதிய இல்லம் ). அந்த இல்லத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இன்று பிற்பகல் போயஸ் கார்டன் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் விவேக் ஆகியோர் இல்லத்தின் கட்டுமான பணிகளை நேரடியாக பார்வையிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த இல்லத்தை பார்வையிட்ட சசிகலா அதன் பின்னர் புறப்பட்டு சென்றார். ...
வாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை!

வாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை!

News
நாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சசகிலா பெயர் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இதுதான் இந்த திடீர் பரபரப்புக்கு காரணம்..! சசிகலா சலசலப்பு இப்போது வரை விரட்டி வருகிறது.. இந்த தேர்தலில் இவரது பங்களிப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இவரைதான் தினகரன் மலைமாதிரி நம்பி கொண்டிருந்தார். கடைசியில் அதிரடியாக களம் இறங்கி அதிமுகவுக்கே செக் வைத்து வருகிறார். அதனால்தான், இவர் சிறையில் இருந்து வெளிவருவதற்கு முன்பேயே அதிமுக தரப்பு பலவித கெடுபிடிபிடிகளை விதித்தது.. சசிகலாவை கண்டு சற்று கலக்கமும் அடைந்தது..! சசிகலா விஷயத்தில் கடைசிவரை எடப்பாடியார் பிடிவாதம் காட்டினார்.. கட்சியிலும் சேர்க்கவில்லை.. கூட்டணியிலும் சேர்க்கவில்லை.. அதிமுக கூட்டணி பலவீனமாகி போனது… தென்மண்டலத்தில் அதிருப்திகளும் சேர்ந்துவிட்ட நிலையில்தான், சசிகலா மீதான சாப்ட் கார்...
அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

News
சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது (சிகலா இணைப்பு) தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி அனலடித்துக் கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முடிவுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த கருத்து கணிப்புகள் பொதுவாக திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்; திமுக- அதிமுக கூட்டணிக்கு இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைந்தது 10% இருக்கலாம்; தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகக் குறைந்தது 8% வாக்குகளை பெறக் கூடும் என்றே தெரிவிக்கின்றன. மேற்கு தமிழகத்தில் கொங்கு கவுண்டர்களின் வாக்குகளை அதிமுக கணிசமாக தக்க வைக்கும் என்பதாக இந்த கருத்து கணிப்புகள் சொல்லுகின்ற...
அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

News
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. விரைவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று அ.தி.மு.க, திமு.க, தே.மு.தி.க , மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இன்று காலை அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். ...
அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு! Sasikala Letter

அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு! Sasikala Letter

News
வி.கே.சசிகலா அறிக்கை ( Sasikala Letter ) அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை: சசிகலா அறிக்கை நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை: சசிகலா ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்: சசிகலா பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து, ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்: சசிகலா ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி: சசிகலா ...
சசிகலாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்! VK Sasikala News In Tamil

சசிகலாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்! VK Sasikala News In Tamil

News
VK Sasikala News In Tamil : சிறையில் இருந்து வெளிவந்து ஒரு மாதம் நெருங்கும் சூழலில் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார் சசிகலா. அடுத்தடுத்து பிரபலங்கள் அவரை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத் தக்கதாக மாறியிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை வாசம் முடித்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா ரிலீஸ் ஆனார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்த அதிமுக.வின் பொதுச் செயலாளராக சிறைக்கு சென்ற அவர் திரும்பி வந்தபோது, அந்த ஆட்சியும் முதல்வரும் அவருக்கு சாதகமாக இல்லை. எனினும் தன்னை அதிமுக.வின் பொதுச்செயலாளராக உரிமை கொண்டாடி வருகிறார் சசிகலா, சிறையில் இருந்து வெளிவந்த அன்றே அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்தவர், ‘விரைவில் தீவிர அரசியலில் குதிப்பேன்’ என்றும் அறிவித்தார். எனினும் சென்னை தி.நகர் இல்லத்தில் கடந்த 3 வாரங்களாக சலனம் இல்லாமல் இருந்தார் சசிகலா. ப...
Sasikala Press Meet Tamil News

Sasikala Press Meet Tamil News

News
Sasikala Press Meet Tamil News : ஜெயலலிதா 73-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், பொது எதிரியான திமுகவை தோற்கடிக்க உறுதியேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய சசிகலா, “நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்” ...
அதிமுக அமமுக கூட்டணி! அமமுக விற்கு 40 சீட்!

அதிமுக அமமுக கூட்டணி! அமமுக விற்கு 40 சீட்!

News
அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் (அதிமுக அமமுக கூட்டணி) பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிடிவி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலம் பாஜக மேலிடத்தில் தொடர்பு கொண்டு அமமுகவையும், அதிமுகவையும் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்தால் கட்சியை இணைப்பதாகும், பாஜக செல்வதை கேட்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதற்கு சில பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதிமுக கைபற்ற டிடிவி தினகரன் திட்டம் போட்டு வருகிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி உடன் தனது ஆதரவாளர்கள் சிலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சசிகலா. அப்போது, தனது ஆதரவாளர்களுக்கு 40 சீட்டு கொடுத்தால் போதும், கட்சியை இணைத்துவிடுகிறேன். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளாராம். அ...
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? மக்கள் யார் பக்கம்

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? மக்கள் யார் பக்கம்

Polling
மக்கள் யார் பக்கம் : 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? என இணையத்தில் கருது கணிப்பு நடைபெறுகிறது . இதில் இந்த தடவை யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பதை இங்கே பகிரவும். உங்கள் விருப்பம் அதிமுக + பாமக + தேமுதிக + பாஜக + புதில்லையா தமிழகம் உள்ளடங்கிய கூட்டணியா? அல்லது திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + விடுதலை சிறுத்தைகள் கூட்டணியா ?அல்லது சசிகலா + டிடிவி தினகரன் கூட்டணியா? மக்கள் யார் பக்கம் Source : 2021 சட்டமன்ற தேர்தல் யாருக்கு வாய்ப்பு அதிகம்? மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்? ...