இராதாபுரம் - தேடல் முடிவுகள்

24 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றினைந்த திசையன்விளை உலக இரட்சகர் பள்ளி மாணவ, மாணவிகள்!

2022-06-06 06:06:57 - 1 year ago

24 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றினைந்த திசையன்விளை உலக இரட்சகர் பள்ளி மாணவ, மாணவிகள்! திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்திரு.ஆண்டனி டக்ளஸ் முன்னாள் ஆசிரியர்கள் எட்வின், சரோஜா முன்னாள் மாணவர்கள் மகராஜன், சுபாஷினி மெர்லின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விஜயா


ஒரு குடுமபத்தில் கணவன் மனைவி சேர்மன்! கண்டுகொள்ளாத ஸ்டாலின்!

2021-10-22 06:03:39 - 2 years ago

ஒரு குடுமபத்தில் கணவன் மனைவி சேர்மன்! கண்டுகொள்ளாத ஸ்டாலின்! இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவராக இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி J.சௌமியா ஜெகதீஷ் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் என்ன கொடுமை என்னவென்றால் சௌமியா ஜெகதீஷ் அவர்கள் வேட்புமனு