பாரத் - தேடல் முடிவுகள்

உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது ராகுல் காந்தி

2024-04-12 14:16:37 - 1 month ago

உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது ராகுல் காந்தி நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி


தட்டார்மடம் அருகே ருசிகரம், கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குளித்து இளைப்பாறிய திருடன் கைது

2024-03-29 09:05:22 - 1 month ago

தட்டார்மடம் அருகே ருசிகரம், கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குளித்து இளைப்பாறிய திருடன் கைது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சித்திரை. இவரது மனைவி நீலா புஷ்பா ( வயது 60).இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்து விட்டதால் நீலா புஷ்பா மட்டும் தனியாக


கேரளாவில் இந்த முறை தாமரை மலரும்: பிரதமர் மோடி

2024-03-16 03:30:39 - 2 months ago

கேரளாவில் இந்த முறை தாமரை மலரும்: பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் மதியத்துக்கு மேல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். சுவாமியே சரணம் ஐயப்பா என கூறியபடி அவர் பேச்சை தொடங்கினார். பிறகு அவர் பேசுகையில் கூறியதாவது:-கேரளாவில் ஊழலுக்கு பெயர் போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும்


மத்திய ரெயில்வே அமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு

2023-12-15 10:21:54 - 5 months ago

மத்திய ரெயில்வே அமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய மேம்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் இரணியலில் நடைபெற்று வரும்


சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணம் மற்றும் பயண நேரம்

2023-08-04 00:34:46 - 9 months ago

சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணம் மற்றும் பயண நேரம் இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் இரண்டு விதமான கோச்சுகள் உள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் எக்கனாமிக் சேர் கார் என இது பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விலையை பொறுத்தவரை எக்ஸிக்யூடிவ் சேர் காரில் சென்னையிலிருந்து நெல்லை வரை பயணிக்க ரூபாய் 3000 கட்டணமாகவும் எக்னாமிக்ஸ் சேர்காரில் ரூபாய் 1400 முதல்


ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்!

2022-12-22 12:05:40 - 1 year ago

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்! ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய


கதாநாயகியாக அவதாரம் எடுக்கிறார் பாடகி ராஜலட்சுமி!

2022-11-10 12:02:30 - 1 year ago

கதாநாயகியாக அவதாரம் எடுக்கிறார் பாடகி ராஜலட்சுமி! 'சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்ற 'என்ன மச்சான்', 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'சாமி என் சாமி' உட்பட பல பாடல்களை பாடியிருப்பவர் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி செந்தில். இவர் 'சைலன்ஸ்' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். தந்தை - மகள் பாசப் பின்னணியோடு பெண்களின்


அஜினமோட்டோ என்னும் அபாய சுவையூக்கி பற்றி அறிவோம்!

2021-10-04 14:14:08 - 2 years ago

அஜினமோட்டோ என்னும் அபாய சுவையூக்கி பற்றி அறிவோம்! #அஜினமோட்டோ என்னும் அபாய #சுவையூக்கி_பற்றி_அறிவோம் அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் ப்ரியமாக சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட


மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் கல்லீரல்! கல்லீரலில் செயல்பாடுகள்

2021-08-13 15:34:37 - 2 years ago

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் கல்லீரல்! கல்லீரலில் செயல்பாடுகள் மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் ! மனிதனுக்கு மிகப்


கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது

2021-07-03 05:21:43 - 2 years ago

கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது கொரோனா அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பிற்கு ஆளானவர்களிடத்தில் கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது என்று மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக பாரத் பயோடெக் கூறியுள்ளது. #Covaxin #Coronavirus