சிறப்புச் செய்தி
மீண்டும் உடைந்த ஐபிஎல் வரலாறு: அதிக தொகைக்கு ஏலம்போன ரிஷப் பந்த்
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த்து பெற்றுள்ளார். அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஐபிஎல் ஏலமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு லக்னௌ அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம்; ரூ.26.75 கோடிக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ் ஐயர்!.முன்னதாக இன்றைய ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர்(26.75 கோடி) பெற்றிருந்தார்.ஆனால் அந்த சாதனை அடுத்த சில நிமிடங்களில் ரிஷப் பந்த் முறியடித்தார். . ****'
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
7 hours ago
சென்னையில் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 38 லட்சமாக உய...
7 hours ago
செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியது - பிரேமலத...
8 hours ago