மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் மு.க.முத்து நடித்துள்ளார்.
சிறப்புச் செய்தி
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
விண்ணைத்தொட்ட பக்தர்களின் அரோகரா கோஷம்.. திருவண்ணாமலையில் மகா தீபம்...
9 hours ago
வியட்நாம் உணவகத்தில் கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 10-க்கும் மேற்...
9 hours ago
மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!
10 hours ago