Today Rasipalan | இன்றைய ராசிபலன் 26.7.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். மதியத்திற்கு மேல் பணநெருக்கடி அகலும்.
திட்டமிட்ட காரியம் திசை மாறிச் செல்லும் நாள். வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
யோகமான நாள். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.
நினைத்தது நிறைவேறும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை வழங்குவர்.
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும்.
கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுகள் முடிவாகும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்புச் செலவு உண்டு. உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.