அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா?
அக்னிகுண்டத்திற்கு பதில் தேவர் படம் இருந்தால் பாரதிராஜா சும்மா இருந்திருப்பாரா? என்று பாமக வின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஒரு சிறிய நினைவூட்டல்.
பருத்திவீரன் என்ற படத்தில் இதேபோன்று சாதி வெறியராக காட்டப்படும் பொன்வண்ணன் வீட்டிலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் படம் இருக்கும். அதில் கதாநாயகன் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்திருந்தார். அந்தப் படத்தில் தேவர் - குறவர் சாதி திருமண பிரச்சினை தான் மையப்புள்ளி.
அனால் யாரும் அதை பெரிதாக்கவில்லை. பாமக போன்று சாதி வெறியை தூண்டி அரசியல் செய்யும் கட்சிதான் இப்போது 10.5% இடஒதுக்கீடு தோல்வியை திசை திருப்ப இந்த பிரச்சனையை கையில் எடுக்கிறது., சாதி வெறி தென் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஆறுதல். மேலும் இயக்குனர் பாரதிராஜா அவரகள் தனது படத்தில் தேவர் சமூகத்தின் தவறுகளைத்தான் பெரிதும் சுட்டிக்காட்டுவார். உங்கள் இயக்குனர் மோகன்.ஜி போல அடுத்த சாதிக்காரர்களை குறை சொல்ல மாட்டார். அன்புமணி அவர்கள் சுதந்திர போராட்ட தலைவர் தேவர் திருமகனாரை அவர்கள் சங்க சின்னம் அக்னி கலசத்துடன் ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு.

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel