2026-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வென்ற பெல்ஜியம் விஞ்ஞானி
* ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இவர் முக்கிய பங்களிப்பு ஆற்றினார்.
* பிரான்சிஸ் ஹால்சன் நியூட்ரினோ தொடர்பான முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
ஐபிஎல் 2027: டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்
* டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் இவரின் நியமனத்தை உறுதிப்படுத்தியது.
* 2019 முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆலோசகராக பணியாற்றினார்.
தமிழகத்தில் வருகிற 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
* ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியது - பிரேமலதா விஜயகாந்த்..
பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியது.
அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து அரசு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மதியம் 1 மணி கள நிலவரம் என்ன?
* இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* கொளுத்து வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
சத்யபாமா பேசியதாக வீடியோ: தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும்- ஆஸ்டின் எம்எல்ஏ புகார்
* மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக செலவழித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வீடியோவில் பேசியது நான் தான் என்றும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
போராடிய செவிலியர்களை கைது செய்வதா? ஒரு மாதத்தில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!- அன்புமணி
* ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவோம் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது.
* வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தான் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை வருகை தருகிறார் பிரதமர் மோடி: முதலமைச்சர் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம்!...
*விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி சென்றடையும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் கொடியசைத்துச் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
*பிரதமரின் வருகை மற்றும் முதல்வர் உடனான மெட்ரோ ரெயில் பயணத்தை முன்னிட்டுச் சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செவிலியர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி
* குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
* செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரம் என்ன?
* இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
'வாழ்நாள் நினைவுகளுடன் விடைபெறுகிறேன்': கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் உலகக் கோப்பை நாயகி ஹர்மன்பிரீத்!...
*ஹர்மன்பிரீத் கவுர், "அனைத்து வடிவ போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நான் இன்று விலகுகிறேன். இது எனக்கு எளிதான முடிவல்ல என தெரிவித்துள்ளார்.
*ஹர்மன்பிரீத் கவுரின் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் விற்பனை!
* தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான நிதியானது குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது.
* கடனின் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களும் வழங்கி விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
த.வெ.க.வில் ஒதுக்கப்படுகிறாரா நாஞ்சில் சம்பத்?- வைகோ வருகையும் அதிருப்தியும் பின்னணி என்ன?
* த.வெ.க. கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
* நாஞ்சில் சம்பத்துக்கு என்ன ஆச்சு? என்று பலரும் வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.
செவிலியர்கள் மீது காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் கொடூரத்தின் உச்சம் - இபிஎஸ்
* ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா?
* செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?
900 பேர் ஒரே நேரத்தில் பயணிக்கலாம்: பூந்தமல்லி-வடபழனி இடையே 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை
* மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணியில் முதல் சேவை பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை தொடங்க இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
* தானியங்கி ரெயில் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி ரெயில் பாதுகாப்பு சிஸ்டம் புதிய மெட்ரோ ரெயில்களில் உள்ளன.
இடைத்தேர்தல் 2026: காலை 9 மணி வரை மேற்கு வங்கத்தில் 20% வாக்குப்பதிவு; எல்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் கைது!...
*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
*காவல் துறையினர் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைமுறைகளில் தலையிட்டு முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டிய எல்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ஊதிய உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
* கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதது அல்ல... அவர்கள் கோருவது சலுகைகளும் அல்ல.
* 20 ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.6000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்கள், பணி செய்ய வாய்ப்புள்ள காலத்தில் பெரும்பகுதியை கவுரவ விரிவுரையாளர்களாகவே கழித்து விட்டனர்.
3 மாதங்களாக தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய்: தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!- தங்கம் தென்னரசு
* IGST வருவாய் எண்ணிக்கையைக் காட்டுவது எந்த வகையிலும் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கான முழுமையான விளக்கம் அல்ல!
* வருவாய் எண்ணிக்கைகளில் விளையாடுவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது என்பதற்கு தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்!
ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- சத்யபாமா
* கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவழித்ததாக சத்யபாமா பேசியது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
* நான் பேசியதாக வலைத்தளங்களில் வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது.
தாராபுரம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை- வாக்களித்த பின் பானுமதி பேட்டி
* இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது
* பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரம் என்ன?
* இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்குச்சாவடியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
* சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 16.55 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 18.88 சதவீதம் பதிவாகி இருந்தது.
முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?- மு.க.ஸ்டாலின்
* போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார்.
* போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
GOLD PRICE TODAY: குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
வெற்றி திமுகவிற்கு தான்... 3 மாத ஏமாற்றம் தான் மக்களின் மாற்றமா இருக்கும் - திமுக வேட்பாளர் சுகன்யா
* தவெக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தான் மக்களின் மாற்றமாக இருக்கும்.
* தவெகவின் 3 மாத ஆட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் வெளிப்படும்
செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் - கனிமொழி
அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு.
செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு.
இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
* மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
* தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.