சிறப்புச் செய்தி

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாக உள்ளது- அமைச்சர் அருண்ராஜ்

1 week ago 54 பார்வைகள்
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாக உள்ளது- அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மருத்துவ பணியாளர்களுடன் முதலமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகளும் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தை முடிந்த 5 நாட்களில் போராட்டம் நடத்துவது நியாயம் இல்லை.

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்