அதிக ரன்கள்
குர்பாஸ் - 281 ரன்கள்
ரோஹித் சர்மா - 257 ரன்கள்
ஹெட் - 255 ரன்கள்
அதிக விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள்
ஃபரூக்கி - 17 விக்கெட்டுகள்
பும்ரா - 15 விக்கெட்டுகள்
தனிநபர் அதிகபட்சம் - பூரன் 98 (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக). இப்போட்டியில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
அதிக அரை சதங்கள் - குர்பாஸ், ரோஹித் சர்மா (தலா 3 அரை சதங்கள்)
அதிக சிக்ஸர்கள் - பூரன் (17 சிக்ஸர்கள்)
அதிக பவுண்டரிகள் - ஹெட் (26 பவுண்டரிகள்)
சிறந்த பந்துவீச்சு - ஃபரூக்கி 5-9 (உகாண்டாவுக்கு எதிராக)
ஐபிஎல் கோப்பைகள்
தோனி - 5
ரோஹித் சர்மா - 5
டி20 உலகக் கோப்பை
தோனி - 1
ரோஹித் சர்மா - 1
டி20 இறுதிச் சுற்று ஆட்டங்களில் ரோஹித் சர்மா
விளையாடியது - 8
வெற்றி - 8
* அணியில் ஒரு தமிழனும் இல்லாமல் இந்திய அணி வென்றுள்ள முதல் உலகக் கோப்பை.
உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள்
கபில் தேவ் - 1983
தோனி - 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை
ரோஹித் சர்மா - 2024 டி20 உலகக் கோப்பை
சிறப்புச் செய்தி
T20 உலககோப்பை 2024 சில புள்ளி விவரங்கள்
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
2050-க்குள் பாகிஸ்தான் உலகின் 6-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும...
17 hours ago
குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோ...
1 day ago
எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு- நயினார் நாகேந...
3 days ago