தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

இன்று நடிகர் சூர்யா ஜோதிகா திருமண நாள்!

தமிழ்த் திரையுலக நட்சத்திர தம்பதியினரான சூர்யா- ஜோதிகா தங்களது 15வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.


சூர்யாவும் ஜோதிகாவும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 15வது திருமண நாளையொட்டி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Happy 15th Wedding Anniversary to Suriya - Jyotika!


குறிச்சொற்கள்: SURIYA JYOTIKA
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel