தூத்துக்குடி,
முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூன் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
சிறப்புச் செய்தி
வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வெட்டவெளியில் இறந்தவர் உடல் எரிப்பு...
2 minutes ago
ரூ. 3.24 லட்சத்தில் கவாசகி Z300 இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன ஸ்ப...
32 minutes ago
முன்பதிவில் மட்டும் ரூ. 5,950 கோடி வருவாய் ஈட்டிய ஜிடிஏ 6
1 hour ago