‘ஜன நாயகன்’ புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய்!
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ளப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கலையொட்டி வெளியாக இருந்த இப்படம், பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக ஜூலை.23 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகரும், முதலமைச்சருமான விஜய் இப்படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel