உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏதும் இல்லை தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி,தோல்வி சமமாக இருந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி அவரால் அதிமுகவில் எவ்வித பிளவையும் ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார்
சிறப்புச் செய்தி
ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
வீடியோ: சமூக வலைதளங்களில் வைரலாகும் குரங்கின் கட்டிப்பிடி வைத்தியம்
46 minutes ago
உலக ஐக்கிய நாடுகள் தினம்: ஐ.நா. பட்டயத்திற்கு இந்தியாவின் அர்ப்பணி...
1 hour ago
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு இதுதான் காரணம்..! பொதுமக்கள் கூ...
1 hour ago