சிறப்புச் செய்தி

மழைக்கால புகாருக்கு வாட்ஸ்அப் எண்- சென்னை மாநகராட்சி

41 minutes ago 8 பார்வைகள்
மழைக்கால புகாருக்கு வாட்ஸ்அப் எண்- சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சியின் வாட்ஸ்அப் எண் 9445061913 மூலம் பொதுமக்கள் தங்களது மழைக்காலப் புகார்களை எளிதாகப் பதிவு செய்யலாம்.

செல்போனில் வாட்ஸ்அப் எண்ணைச் சேமிக்கவும். தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்கவும். “மழை / வெள்ளக் குறை தீர்வு” சேவையைத் தேர்ந்தெடுத்து உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.

மழைக்காலப் புகார்களை வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்து, மாநகராட்சியின் சேவைகளை எளிதில் பெற்றிட இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்