நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா!

Jun 14, 2021 - 1 week ago

நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா! தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம்


அதிமுகவை வழி நடத்துவதே என் ஆசை: அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேச்சு

Jun 09, 2021 - 2 weeks ago

அதிமுகவை வழி நடத்துவதே என் ஆசை: அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேச்சு ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா மொபைல் போனில் நேற்று பேசினார். இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். இதனால் தென்


கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jun 09, 2021 - 2 weeks ago

கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு திறக்கப்பட்டு வருகிறது; மக்கள் அச்சப்படத் தேவையில்லை” - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#BlackFungus | #Covid19 |


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!

May 21, 2021 - 1 month ago

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்! கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு


கொரோனாவுக்கு கண்ணுல மருந்து! அசத்தும் ஆந்திர சித்த மருத்துவர்!

May 21, 2021 - 1 month ago

கொரோனாவுக்கு கண்ணுல மருந்து! அசத்தும் ஆந்திர சித்த மருத்துவர்! ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும் ஆயுர்வேத மருந்து வாங்க ஏராமானோர் குவிந்து வருகிறார்கள். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழி தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்து வருகிறார்கள். 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மக்கள் மருத்து வாங்கி


கமல்ஹாசன் தலைமையில் சினேகனுக்கு விரைவில் திருமணம்!

May 21, 2021 - 1 month ago

கமல்ஹாசன் தலைமையில் சினேகனுக்கு விரைவில் திருமணம்! தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட


கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அசத்தல்!

May 20, 2021 - 1 month ago

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அசத்தல்! கொரோனா வைரஸ்களை அழிக்க இதுவரை எந்த சிகிச்சை முறையும் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்கள் கண்டுபிடித்த ஆர்என்ஏ சிகிச்சை முறையில் 99 சதவீதம் கொரோனா வைரஸ்களை அழிக்க முடியும் என கூறி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வைரசிடமிருந்து


காதலருடன் ஜோடியாக மருத்துவமனை வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட நயன்தாரா...!

May 19, 2021 - 1 month ago

காதலருடன் ஜோடியாக மருத்துவமனை வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட நயன்தாரா...! சென்னையில் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஜோடியாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள்


விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி

May 19, 2021 - 1 month ago

விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.

கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த்.


டி20 உலகக்கோப்பை தொடரில் டிவிலியர்ஸ் இல்லை: ஓய்வு ஓய்வுதான் - தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம்

May 18, 2021 - 1 month ago

டி20 உலகக்கோப்பை தொடரில் டிவிலியர்ஸ் இல்லை: ஓய்வு ஓய்வுதான் - தென் ஆப்பிரிக்கா ஏமாற்றம் 360 டிகிரி ப்ளேயர் என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் ஏ.பி.டிவிலியர்ஸ் ஓய்வை முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் ஓய்வு முடிவு எடுத்தது எடுத்ததுதான் திரும்பி வரும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏ.பி.டிவிலியர்சுடன் ஆலோசனை


நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம்!

May 17, 2021 - 1 month ago

நடிகர்  நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம்! நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக காலமானார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் பிரிந்தது...

#NitishVeera #RIPNitishVeera #COVID19 #corona


இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி.. கொரோனா தொற்றால் காலமானார்

May 17, 2021 - 1 month ago

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி.. கொரோனா தொற்றால் காலமானார் இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்று காரணமாக சற்று நேரத்திற்கு முன் காலமானார். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்த்தார். இதுமட்டுமின்றி இவர் பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

குறிப்பாக ரஜினி


தமிழக அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

May 16, 2021 - 1 month ago

தமிழக அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.


#TamilNadu | #MKStalin | #DMK | #ADMK | #CoronaVirus | #Covid19

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை


மனநலம் பாதித்தவர் தந்தைக்கு அபராதம்..! முதலமைச்சருக்கு டுவிட்டரில் பரந்த தகவல்!

May 16, 2021 - 1 month ago

மனநலம் பாதித்தவர் தந்தைக்கு அபராதம்..! முதலமைச்சருக்கு டுவிட்டரில் பரந்த தகவல்!

திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்கச் சென்றபோது காவல்துறையினர் அபராதம் விதித்தது குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.


செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்குச் சென்றார்.


காக்களூரில் அவரை மறித்த காவல்துறையினர் ஊரடங்கை மீறியதாகக் கூறி


கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர்

May 16, 2021 - 1 month ago

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.

#Haryana #coronavirus #COVID19 #CoronaSecondWave


கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.பி பாலி

May 16, 2021 - 1 month ago

கொரோனாவுக்கு  காங்கிரஸ் எம்.பி பாலி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் காலமானார்

#RajeevSatav


டவ்-தெ புயல் UPDATES

May 16, 2021 - 1 month ago

 டவ்-தெ புயல் UPDATES கோவாவில் இருந்து தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் டவ்-தெ புயல் உள்ளது

மும்பைக்கு தெற்காக 485 கி.மீ தொலைவில் புயல்

குஜராத்தின் மேற்கு பகுதியை நோக்கி டவ்-தெ புயல் நகர்ந்து வருகிறது

குஜராத்தில் இருந்து 720 கி.மீ. தொலைவிலும் டவ்-தே புயல்தற்போது உள்ளது

#cyclonetaukate


கொரோனா நிவாரண நிதி இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம்!

May 16, 2021 - 1 month ago

கொரோனா நிவாரண நிதி இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம்! கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் வழங்கினார்

#Shankar #COVID19 #COVIDEmergency #corona #coronavirus #MKStalin

கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை

May 16, 2021 - 1 month ago

கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை

முதற்கட்டமாக ஆக்சிஜனை சேமிக்க 10,000 காலி சிலிண்டர்கள் வாங்க நடவடிக்கை

குத்தகை முறையில் வழங்க தொழிற்சாலை கூட்டமைப்பினர், உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

#OxygenCylinder | #Oxygen |


சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

May 15, 2021 - 1 month ago

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம் சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து


தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த கொடூரம்

May 15, 2021 - 1 month ago

தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த கொடூரம் கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பவ்ரீன் காந்தாரி என்ற பெண், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், என் நெருங்கிய தோழியின் தந்தை, கொரோனா தொற்றால்


கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

May 14, 2021 - 1 month ago

கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது? யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்களும் அறிவிப்புகளும் என்னென்ன? தற்போது பார்க்கலாம்..கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது?

ஏற்கனவே


குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நெல்லை சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்!

May 14, 2021 - 1 month ago

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நெல்லை சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்! குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை, சட்டக்கல்லூரி பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுததி உள்ளது. அந்த சட்டக்கல்லூரி பேராசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆன்லைனில் பாடம் நடத்தி வந்ததன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், தனியாக பேருந்துக்காக நின்றிருந்த மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்று


கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் அளித்துள்ளார் நடிகர் அஜித்!

May 14, 2021 - 1 month ago

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் அளித்துள்ளார் நடிகர் அஜித்! தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித், ரூ.25 லட்சம் அளித்துள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித், ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியளித்தார்.


‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு!

May 05, 2021 - 1 month ago

‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு! கொரோனா தடுப்பு பணிகளுக்காக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு

மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் -ஸ்டாலின்

கட்டணத்தில் முடிந்தளவு சலுகை காட்டுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

#Warroom


மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த சீமான்

May 05, 2021 - 1 month ago

மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த சீமான் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி நடந்தது. அப்போது திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் 7ம் தேதி திமுக தலைவர் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு நாம்


அமமுக மதுரை மாவட்ட தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம்

Nov 30, 2020 - 6 months ago

அமமுக மதுரை மாவட்ட தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் மதுரை மாநகர் வடக்கு,தெற்கு மதுரை புறநகர் வடக்கு,தெற்கு மாவட்ட அமமுக கழகத்திற்கான 2021சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு


மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

Nov 30, 2020 - 6 months ago

மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது கடந்த வாரம் நீவிர் புயல் உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சேதத்தை விளைவித்து நிலையில் தற்போது புதிய புயல் ஒன்று நாளை காலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன்படி நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும்


மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

Nov 30, 2020 - 6 months ago

மணமக்களை வாழ்த்திய  உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் வை.மாயவநாதன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 30-11-2020 அன்று கலந்து கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு வழங்கினார்


கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு

Nov 30, 2020 - 6 months ago

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு இந்தியாவில் அடுத்த மார்ச், ஏப்ரலில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய முடியும் என நம்புகிறோம்

ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்

- ஹர்ஷ்வர்தன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

Nov 30, 2020 - 6 months ago

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார் Note_3, 30 Nov 2020 ------------------- ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தலைவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக


ரஜினி கட்சி ஆரம்பிப்பதை கலாய்க்கும் இணைய வைரல் மீம்ஸ்!

Nov 30, 2020 - 6 months ago

ரஜினி கட்சி ஆரம்பிப்பதை கலாய்க்கும் இணைய வைரல் மீம்ஸ்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை தள்ளி போட்டு கொண்டே போகிறார் என்பதை கலாய்க்கும் விதமாக பல்வேறு மீம்ஸ் கல் இணையத்தில் உலா வருகிறது . அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்காகInternet viral memes that make Rajini party


நடிகர் சாந்தனு அவரோட மனைவி புகைப்படம்

Nov 30, 2020 - 6 months ago

நடிகர் சாந்தனு அவரோட மனைவி புகைப்படம் நடிகர் பாக்யராஜ் அவரோட மகன் சாந்தனு பாக்கியராஜ் தனது மனைவியோடது எடுத்துக்கொண்ட புகைப்படம்


புரெவி புயல் நாளை உருவாகிறது வானிலை மையம் அறிவிப்பு

Nov 30, 2020 - 6 months ago

புரெவி புயல் நாளை உருவாகிறது வானிலை மையம் அறிவிப்பு புரெவி புயல் நாளை உருவாகிறது வானிலை மையம் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் - வானிலை மையம்

தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் - வானிலை மையம்

#BureviCyclone #புரேவிபுயல்
The meteorological center announced that the storm is developing


ஒரு மாதம் ஆன காணார் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

Nov 30, 2020 - 6 months ago

ஒரு மாதம் ஆன காணார் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் கணவருடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்


#KajalAggarwal
Actress who posted a month old photo of


நாளை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறார் !

Nov 30, 2020 - 6 months ago

நாளை ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறார் ! அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என தகவல்!

அரசியல் நிலைப்பாடு - விரைவில் அறிவிப்பு
மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க வேண்டியுள்ளதாக ரஜினிகாந்த் பேசினார்- மக்கள் மன்ற மா.செ. அசோக் தகவல். அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில்


ரஜினிகாந்த் ராசைகர்களுடன் சந்திப்பு ஒரு பார்வை

Nov 30, 2020 - 6 months ago

ரஜினிகாந்த் ராசைகர்களுடன் சந்திப்பு ஒரு பார்வை  தீவிர ஆலோசனையில் ரஜினி

விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என நிர்வாகிகள் நம்பிக்கை

ரஜினிகாந்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் - மக்கள் மன்ற நிர்வாகிகள் கருத்து
#RajinikanthPoliticalEntry | #Rajinikanth | #RajiniPoliticalEntry | #RajinikanthPolitics
Meeting with Rajinikanth Rasikars is a vision

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய


Click here to Share on WhatsApp