தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக நடத்தும் இடஒதுக்கீடு போராட்டம்?

Dec 01, 2020 - 1 month ago

தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக நடத்தும் இடஒதுக்கீடு போராட்டம்? வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என பாமக போராட்டம் நடத்துவது தேர்தல் நெருங்கும் சூழலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது


ரஜினி விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என கூறுவது?

Nov 30, 2020 - 1 month ago

ரஜினி விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என கூறுவது? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என்பது எதை குறிக்கிறது என்று இணையதளத்தில் கருத்து கணிப்பு நடைபெறுகிறது


ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?

Nov 30, 2020 - 1 month ago

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது சம்பந்தமாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் . அவர் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு வாங்கி பாதிக்குமா என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது . உங்கள் பதில் என்ன என்று இங்கே வாக்களிக்கவும்.


கட்சி தொடங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவெடுக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது?

Nov 30, 2020 - 1 month ago

கட்சி தொடங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவெடுக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது?

ஜனவரியில் கட்சி தொடக்கம் ரஜினி திட்டவட்டம்.

மக்கள் மன்றத்தின் செயல் பாட்டில் திருப்தி இல்லை. விரைவில் கட்சி தொடர்பான அறிவிப்பை நானே வெளியிடுவேன். அதுவரை பொறுமையாக இருங்கள்

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன - ரஜினிகாந்த்


ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது?

Nov 28, 2020 - 1 month ago

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது? இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த நரேந்திர மோடி அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவை பாகிஸ்தானாக்கும் என ரவிக்குமார் சொல்வது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது .


தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலம் விருது பெற்று இருப்பது?

Nov 27, 2020 - 1 month ago

தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக  சிறந்த மாநிலம் விருது பெற்று இருப்பது? இந்தியாவிலே தமிழகம் முதல் சிறந்த மாநிலம் என்று தொடர்ந்து 3வது முறையாக விருது பெற்று இருப்பது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது .


சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Nov 24, 2020 - 1 month ago

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதா தொழி சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சசிகலா அவர்களின் விடுதலை வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இணையதளத்தில் சேர்த்து கணிப்பு நடக்கிறது . நீங்களும் வாக்களியுங்கள்


உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுகவிற்கு கைகொடுக்குமா ?

Nov 23, 2020 - 1 month ago

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுகவிற்கு கைகொடுக்குமா ? திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுகவினர் இடையே இந்த பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பிரசாரம் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கைகொடுக்குமா என்று இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது ..


அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்வது?

Nov 22, 2020 - 1 month ago

அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்வது? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என அதிமுக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருப்பது பற்றி இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் கருத்தினை இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கவும். ஓ.பன்னீர்செல்வம் சொல்வது கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு இருக்க முடியும்.


2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? மக்கள் யார் பக்கம்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

Nov 20, 2020 - 1 month ago

2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? மக்கள் யார் பக்கம்? கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் 2021 ல் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் ? மக்களின் கருது என்ன என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்துகிறது. தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்கள் இங்கு இடம் பெற்றுள்ளன . உங்களது தேர்வு யார் ?


2021 தேர்தலில் திமுகவிற்கு இருக்கும் சவால்?

Nov 20, 2020 - 1 month ago

2021 தேர்தலில் திமுகவிற்கு இருக்கும் சவால்? வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முற்போக்கு கழகம் எதிர்கொள்ள இருக்கும் சவால் என்ன என்று இணையதளத்தில் வாக்கையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது . உங்கள் வாக்கினை செலுத்துங்கள்


மு.க.ஸ்டாலின், சீமான் நேரடியாக மோதினால் எப்படி இருக்கும்?

Nov 19, 2020 - 1 month ago

மு.க.ஸ்டாலின், சீமான் நேரடியாக மோதினால் எப்படி இருக்கும்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரடியாக மோதினால் எப்படி இருக்கும்?


சூரரைப் போற்று படத்தில் பிடித்தது எது?

Nov 13, 2020 - 2 months ago

சூரரைப் போற்று படத்தில் பிடித்தது எது? அண்மையில் OTT தலத்தில் வெளியாகி ஹிட்டாகிவிட்ட சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் எப்படி உள்ளது என்று இணைய தளத்தில் வாக்கு சேகரிப்பு நடைபெறுகிறார்த்து


ரோஹித்தை இந்திய அணிக்கு முழுமையான கேப்டனாக மாற்றலாமா?

Nov 12, 2020 - 2 months ago

ரோஹித்தை இந்திய அணிக்கு முழுமையான கேப்டனாக மாற்றலாமா? மும்பைக்கு 5 முறை ஐபிஎல் கோப்பையைப் பெற்று தந்துவிட்ட ரோஹித்தை இந்திய அணிக்கு முழுமையான கேப்டனாக மாற்றலாமா?


விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் மாற்றியிருப்பது?

Nov 12, 2020 - 2 months ago

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் மாற்றியிருப்பது? “விஜய் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என எஸ்.ஏ.சி அறிவுரை கூறிய நிலையில் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் மாற்றியிருப்பது?


தீபாவளிக்கு உள்நாட்டு பொருள்களையே வாங்க மோடி வேண்டுகோள்.. உங்களின் கருத்து என்ன?

Nov 10, 2020 - 2 months ago

தீபாவளிக்கு உள்நாட்டு பொருள்களையே வாங்க மோடி வேண்டுகோள்..  உங்களின் கருத்து என்ன? தீபாவளிக்கு மக்கள் உள்நாட்டு பொருள்களையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்... உங்களின் கருத்து என்ன?


WhatsApp Share வாட்சப்ல ஷேர் பண்ணுங்க WhatsApp Share