அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.. மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல்

Dec 20, 2023 - 5 months ago

அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.. மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல் இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை


இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

Dec 26, 2022 - 1 year ago

இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில் தற்போது சீனாவில் புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று


குடி பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட தயங்குவது ஏன்?

Oct 07, 2021 - 2 years ago

குடி பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட தயங்குவது ஏன்? தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போட தயங்குகிறார்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மது அருந்த முடியாமல் போய்விடுமா என்ற பயத்தில் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். ஆனால் தடுப்பூசிக்கும் மது பழக்கத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனாலும் தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து தயங்குவதாக கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால்


கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது

Jul 03, 2021 - 2 years ago

கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது கொரோனா அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பிற்கு ஆளானவர்களிடத்தில் கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது என்று மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக பாரத் பயோடெக் கூறியுள்ளது.

#Covaxin #Coronavirus