சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது… டிக்டாக் சூர்யா தேவி புகாரில் போலீசார் நடவடிக்கை

Dec 17, 2022 - 1 year ago

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது… டிக்டாக் சூர்யா தேவி புகாரில் போலீசார் நடவடிக்கை யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக கொடுக்கப்பட்ட பழைய வழக்கில் தற்போது வளசரவாக்கம் போலீசாரால் நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நாஞ்சில் விஜயன். இவர் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நாஞ்சில் விஜயனும் டிக்டாக் பிரபலமாக


அஜித் படத்தில் ஜி.பி.முத்து!

Nov 10, 2022 - 1 year ago

அஜித் படத்தில் ஜி.பி.முத்து! டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். வாட்ஸப்பில் கூட இவருக்காக ஸ்டிக்கர் ஆப்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்ட பிறகு யூ-டியூப் மூலம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஜி.பி. முத்துவுக்கு ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்கு கிடைத்த


டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஜோடியாக கைது!

Jan 04, 2022 - 2 years ago

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஜோடியாக கைது! ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரையை சேர்ந்தவ டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடன், அவது நண்பர் சிக்கா என்கிற டிக்கந்தரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர்


நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் : பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே

Oct 18, 2021 - 2 years ago

நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் : பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தெரிவித்தார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நெல்சனின் டாக்டர் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தின் மீதான