அஜித்தின் அட்டகாசமான திறமை! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

Dec 16, 2023 - 5 months ago

அஜித்தின் அட்டகாசமான திறமை! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்! துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் அடுத்த படத்தில், நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷீட்டிங், அஜர்பைஜான் நாட்டில், தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித், தனக்கு ஷீட்டிங் இல்லாத சமயங்களில், சக நடிகர்களை அழகாக போட்டோ எடுத்து வருகிறாராம்.

இதுதொடர்பான புகைப்படங்களை, அஜித்தின் மேனேஜர் சுரேஷ்


அஜித் உடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்!

Jan 17, 2023 - 1 year ago

அஜித் உடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்! கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க


விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்!

Jan 11, 2023 - 1 year ago

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்! நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மங்காத்தா


துணிவு கொண்டாட்டம்.. லாரியில் ஏறிக்குதித்த அஜித் ரசிகர் உயிரிழப்பு!

Jan 11, 2023 - 1 year ago

துணிவு கொண்டாட்டம்.. லாரியில் ஏறிக்குதித்த அஜித் ரசிகர் உயிரிழப்பு! ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகில் இருதுருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் அஜித் - விஜய் படங்கள் பொங்கல்