ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு!

Jan 09, 2024 - 3 months ago

ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு! ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு:

சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம்.

ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால்


இரண்டாம் நாள் வசூலில் தூள் கிளப்பிய அண்ணாத்த!

Nov 06, 2021 - 2 years ago

இரண்டாம் நாள் வசூலில் தூள் கிளப்பிய அண்ணாத்த! 'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.



அண்ணன்


ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல்!

Oct 01, 2021 - 2 years ago

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா!

Sep 13, 2021 - 2 years ago

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா! தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.