ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்!

Sep 01, 2021 - 2 years ago

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்! அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மனைவி திரு.விஜயலட்சுமி அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்து வருகிறது அதிமுக. எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வளர்ச்சி அடைந்த இந்த கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் வழி நடத்தி வருகின்றனர்.