அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு கருப்புக்கொடி காட்டிய மு.க.ஸ்டாலின் , திமுக ஆட்சி காலத்தில் மதுக்கடைகளை திறந்தது சரியா? தவறா? என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தோல்வி அடைந்தார். இதற்கு காரணம் என்னவென்று இணையத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது.
வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுக்காக திட்டங்களை வகுக்கும் உண்மையான மக்கள் தலைவர் யார் என்ற கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் வாக்கினை இங்கே உங்கள் தலைவனுக்கு செலுத்துங்கள். மேலும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வாட்சப்பில் பகிரவும்