தோனி - தேடல் முடிவுகள்

கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு

2024-03-31 14:59:01 - 1 month ago

கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, ராதிகாவுக்கு ஆண்டாள் கையில் வைத்திருக்கும் கிளி வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா பேசியதாவது:-இந்தியா


தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் - பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை

2023-04-11 15:33:59 - 1 year ago

தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் - பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை தமிழ்நாடு சார்பில் ஐபிஎல்லில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்களே இல்லாததால், உடனடியாக இந்த அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நான்கு முறை


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை தடை செய்ய வேண்டும் என சொல்வது ஏன்?

2023-04-11 15:29:13 - 1 year ago

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை தடை செய்ய வேண்டும் என சொல்வது ஏன்? ஐபிஎல் தொடக்க வருடத்தில் நட்சத்திர வீரர்கள் என சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவாக், யுவராஜ் ஆறு பேர் அறிவிக்கப்பட்டனர். இவர்கன் ஆறு பேருமே அவரவர் சொந்த நகரத்து அணியின் தலைவர்களாக களமிறங்கினார்கள். சென்னை அணிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் தோனி கிடைத்தார். சென்னை அணியில் பாலாஜி, பத்ரிநாத்,


ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்!

2022-12-22 12:05:40 - 1 year ago

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்! ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய


ஆன்லைன் ரம்மி.. ஆசைவார்த்தை அள்ளிவிட்டு அழைக்கும் பிரபலங்கள்.. ராஜ் கிரண் வேதனை

2022-12-17 08:19:10 - 1 year ago

ஆன்லைன் ரம்மி.. ஆசைவார்த்தை அள்ளிவிட்டு அழைக்கும் பிரபலங்கள்.. ராஜ் கிரண் வேதனை சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசா தான்" என்று ஒரு படமே எடுத்தேன் ஆனால் இப்போது பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிக்கின்றனர் என நடிகர் ராஜ் கிரண் வேதனை தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல்


சென்னை அணியில் எம்.எஸ்.தோனி நீடிப்பார் - CSK நிர்வாகம் அறிவிப்பு!

2021-10-18 04:23:06 - 2 years ago

சென்னை அணியில் எம்.எஸ்.தோனி நீடிப்பார் - CSK நிர்வாகம் அறிவிப்பு! சென்னை அணியில் எம்.எஸ்.தோனி நீடிப்பார் - CSK நிர்வாகம்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?

2021-10-17 09:06:08 - 2 years ago

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாக கோப்பையை கைப்பறியது . சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது சிஎஸ்கே.கடந்தஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு


டி20 கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா மோதும் ஆட்டங்கள்!

2021-10-16 15:57:53 - 2 years ago

டி20 கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா மோதும் ஆட்டங்கள்! எந்தவொரு விளையாட்டிலும் உலக கோப்பை என வந்தால், அது விளையாட்டு ஆர்வலர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும். அதவும் கிரிக்கெட்டில் ஐசிசி டி20 உலக கோப்பை என்றால் அதன் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாகவே


தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

2021-10-16 09:34:19 - 2 years ago

தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள் இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளையும் தவிர கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல சினிமா, அரசியல் பிரபலங்களும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கியது. அதன் பின் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஐக்கிய


முதல் முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள் : பேட்டிங்கில் தடுமாறும் தோனி!

2021-10-15 06:11:15 - 2 years ago

முதல் முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள் : பேட்டிங்கில் தடுமாறும் தோனி! ஐபிஎல் போட்டிகளில் வழக்கமான நன்றாக விளையாடி நிறைய ரன்கள் எடுக்கும் தோனி, கடந்த இரு வருடங்களாக குறைவாக ரன்கள் எடுத்து வருகிறார்.சிக்ஸர்கள் அடிப்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல்