சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னை சென்டிரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறப்புச் செய்தி
சென்னை சென்டிரல் - கன்னியாகுமரி இடையே தீபாவளி சிறப்பு ரெயில்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
‘தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் நிலை பல்வேறு கேள்விகளை எழுப்புகிற...
25 minutes ago
உ.பி.யில் கோவிலுக்கு வந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த பூசாரிக்க...
55 minutes ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கையை முந்திய ஆப்கானிஸ்தான்..!
1 hour ago